HomeNotesAll Exam Notesதலைவர்களின் சிறப்பு பெயர்கள்

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்

1.  தமிழ்
தென்றல் – திரு.வி.க.
2.  தமிழ்
வியாசர் – நம்பியாண்டார் நம்பி
3.  தமிழ்
வரலாற்று நாவிலின் தந்தை
–
கல்கி
4.  தமிழ்
தாத்தா – உ.வே.சாமிநாதன்
5.  தமிழ்
நாடகத் தந்தை – பம்மல்
சம்பந்த முதலியார்
6.  தமிழ்
நாடக தலைமையாசிரியர் – சங்கரதாஸ்
சுவாமிகள்
7.  தமிழ்
உரைநடையின் தந்தை – வீரமாமுனிவர்
8.  தமிழ்
கவிஞருள் இளவரசர் – திருத்தக்க தேவர்
9.  தமிழ்
முனி – அகத்தியர்
10.  தமிழ்
மகள் – ஔவையார்
11. தமிழ் நந்தி
–
மூன்றாம் நந்திவர்மன்
12.  தமிழ்
நாட்டுப்புறவியலின் தந்தை
–
வானமாமலை
13.  தமிழ்
நாட்டின் ரசூல் கம்சத்தேவ் – பாரதிதாசன்
14.  தமிழ்
நாட்டின் பெர்னாட்ஷா – மு.
வரதராசனார்
15.  தமிழ்
நாட்டின் அட்லி சேஸ்
–
சுஜாதா
16. தமிழ்
இலக்கிய விடிவெள்ளி – பாரதியார்
17.  தமிழ்
நாட்டின் டால்ஸ்டாய் – ஜீவா
18.  தமிழ்
மாணவன் – ஜி.யூ.போப்
19.  தமிழில்
புதுக்கவிதை தோற்றிவித்தவர் – ந.பிச்சமூர்த்தி
20.  தமிழில்
உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular