Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

அறிவியல் – முக்கிய கேள்வி பதில்கள்

admin· 3 min readபகிர ↗

அறிவியல்

1.
ஒர் இயற்பியல் மாற்றத்தின்போது – பொருள்களின் மூலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
2.
பால், தயிராக மாறும்
மாற்றம் – மித வேகமாற்றம்
3.
மண்ணெண்ணெயில் நனைக்கப்பட்டத்துணி எரிதல் நிகழ்வு
–
அதிவேகமாற்றம்
4.
ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை
–
காந்தப்பிரிப்பு முறை
5.
துரு என்பதன் வேதிப்
பெயர் – இரும்பு ஆக்ஸைடு
6.
எரிமலை வெடிப்பு என்பது
–
கால ஒழுங்கற்ற மாற்றம்
7.
உணவு கெடுதல் எவ்வகை
மாற்றம் – விரும்பத்தகாத மாற்றம்
8.
மின்சூடேற்றி இயங்குதல்
எவ்வகை மாற்றம் – இயற்பியல்
மாற்றம்
9.
ஊஞ்சல் விளையாட்டில் சுழலும்
வீரரின் இயக்கம் – வட்ட
இயக்கம்
10.
இரு நிலைகளுக்கு இடைப்பட்ட
குறுகிய தொலைவு – இடப்பெயர்ச்சி
11.
நியூட்டன்/மீட்டர்2 என்பது
–
பாஸ்கல்
12.
அழுத்தத்தை அளவிடப் பயன்படும்
வாய்பாடு – விசை/பரப்பு
13.
துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது – நிலை
ஆற்றல்
14.
இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் – ஆல்கஹால்
15.
அழுத்தத்தை அளக்க உதவும்
கருவி – போர்டன் அளவி
16.
டார்ச் மின்கலத்தில் இருக்கும்
ஆற்றல் – வேதி ஆற்றல்
17.
வேலையை அளக்க உதவும்
வாய்ப்பாடு – விசை X நகர்ந்த
தொலைவு
18.
கூட்டு எந்திரத்திற்கு எ.கா
–
மின் உற்பத்தி
19.
ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது
–
இரண்டாம் வகை நெம்புகோல்
20.
நெம்புகோலைத் தாங்கும்
புள்ளி – ஆதாரப்புள்ளி
21.
எந்திரங்களில் மிகவும்
எளிமையானது – நெம்புகோல்
22.
ஒரு பொருள் மீது
ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல்
–
வேலை
23.
இரட்டைச் சாய்தள அமைப்பைக்
கொண்டது – ஆப்பு
24.
ஈர்ப்பியல் விசையைக் கண்டறிந்தவர் – சர்.ஐசக்.நியுட்டன்
25.
கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது
–
மின்னூட்ட விசை
26.
பாரமனியில் திரவமாகப் பயன்படுவது – பாதரசம்
27.
விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம்
தயாரிக்க உதவுவது – சூரிய
மின்கலம்
28.
தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல்
–
வேதி ஆற்றல்
29.
தற்சார்ப்பு உணவூட்டம் என்பது
–
தானே தயாரித்தல்
30.
ஆடு ஒரு – தாவர
உண்ணி
31.
புறத்தூண்டல் காரணிக்கு
உடனடியாகத் துலங்கலைத் தரும்
தாவரம் – பிரையோஃபில்லம்
32.
தமிழ் நாட்டில் காற்றாலை
மின் நிலையம் உள்ள
இடம் – ஆரல் வாய்மொழி
33.
பற்சக்கர அமைப்புகளின் பெயர்
–
கியர்கள்
34.
எதில் நிலையாற்றில் உள்ளது
–
நாணேற்றப்பட்ட வில்
35.
நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்
36.
தனித்த கப்பி என்பது
எவ்வகை நெம்பு கோல்
–
முதல் வகை
37.
கார்களில் உள்ள ஸ்டியர்ங்
அமைப்பு எந்த வகை
எந்திரம் – சக்கர அச்சு
38.
சக்தி தரும் உணவுச்
சத்து – கார்போஹைட்ரேட்
39.
அகாரிகஸ் பெற்றுள்ள உணவூட்டம்
உடையது – பிளாஸ்மோடியம்
40.
ஒட்டுண்ணி உணவூட்டம் உடையது
–
பிளாஸ்மோடியம்
41.
விழுங்கும்முறை உணவூட்டம்
கொண்டது – அமீபா
42.
அனைத்து உண்ணிக்கு உதாரணம்
–
மனிதன்
43.ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
44.விலங்குகளால் நிகழ்ந்த இயலாத நிகழ்வு
–
ஒளிச்சேர்க்கை
45.
எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது – ஆவியாதல்
46.
பொருட்களின் நிலை
மாறுவது – இயக்கம்
47.
கடல் நீர் ஆவியாதல்
–
வெப்பம் கொள்வினை
48.
நொதித்தல் நிகழ்வின் மோது
வெளிப்படும் வாயு – கார்பன்
–
டை–ஆக்ஸைடு
49.
கடல் நீரிலிருந்து உப்பைப்
பிரித்தெடுக்கப் பயன்படும்
முறை – ஆவியாதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only