HomeNotesAll Exam Notesதமிழகத்தின் சிறப்பு பெயர்களும், ஊர்களும்

தமிழகத்தின் சிறப்பு பெயர்களும், ஊர்களும்

தமிழகத்தின் சிறப்பு பெயர்களும், ஊர்களும்

v  தமிழகத்தின் ஹாலந்து – திண்டுக்கல்
v  முத்து நகரம் – தூத்துக்குடி
v  தமிழகத்தின் நுழைவு வாயில் – தூத்துக்குடி
v  பருத்தி நகரம் – இராஜபாளையம்
v  குட்டி ஜப்பான் – சிவகாசி (விருதுநகர்)
v  வியாபார நகரம் – விருதுநகர்
v  திரவ உந்து ஏவுதளம் – மகேந்திரகிரி
v  தென்னிந்தியாவின் ஆக்சிபோர்டு – பாளையங்கோட்டை
v  தமிழ்நாட்டின் சிரபுஞ்சி – வால்பாறை
v  மஞ்சள் நகரம் – ஈரோடு
v  தமிழகத்தின் சிலிக்கான் பள்ளதாக்கு – சென்னை
v  மாங்கனி நகரம் – சேலம்
v  நெசவு பள்ளதாக்கு – ஈரோடு, திருப்பூர், கோவை
v  சிமெண்ட் நகரம் – அரியலூர்
v  ஏலக்காய் நகரம் – போடிநாயக்கலூர் (தேனி)
v  தமிழகத்தின் ஏதென்ஸ் – மதுரை
v  குட்டி இங்கிலாந்து – தளி,
ஓசூர்
v  ஏழைகளின் ஊட்டி – ஏற்காடு சேலம்
v  மலைகளின் அரசி
–
நீலகிரி
v  தென்னிந்தியாவின் காசி
–
ராமேஸ்வரம்
v  தென்னிந்தியாவின் திரிவேணி – பவானி (கூடுதுறை)
v  தமிழகத்தின் புனித பூமி
–
ராமநாதபுரம்
v  சரித்திரம் உறையும் பூமி
–
சிவகங்கை
v  தென்னிந்தியாவின் ஸ்பா
–
குற்றாலம்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular