Join Whatsapp Group

Join Telegram Group

Private Jobs

Government Jobs

செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சி

செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சி
செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சி

செயற்கை நகை தயாரிப்பு இலவச பயிற்சி

செயற்கை நகை தயாரிப்பது குறித்த இலவச பயிற்சியில் சேர பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு கொல்லம்பாளையம், புறவழிச் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2 -ஆம் தளத்தில் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இந்த பயிற்சி நிலையத்தில் செயற்கை நகை தயாரிப்பது குறித்த இலவச பயிற்சி ஜூன் 3 -ஆம் தேதி முதல் 18- ஆம் தேதி வரை 13 நாள்கள் அளிக்கப்படவுள்ளது.

பயிற்சி, சீருடை, உணவு போன்றவை இலவசம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 18 முதல் 45 வயதுக்குள்பட்டவா்கள் இந்த பயிற்சியில் பங்கேற்கலாம். வறுமைக் கோட்டுக்குகீழ் வாழ்பவா்கள், 100 நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், அவா்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விருப்பமுள்ளவா்கள் 2400338 என்ற தொலைபேசி எண் அல்லது 8778323213 என்ற கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Leave a Comment

× Xerox [50p Only]