HomeNotesAll Exam Notesஇரத்தம் - சில தகவல்கள்

இரத்தம் – சில தகவல்கள்

இரத்தம்

·        
இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் – வில்லியம் ஹார்வி
·        
இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் – கார்ல்லாண்ட் ஸ்டீனர்
·        
இரத்த வகைகள் – A, B, AB, O
·        
இரத்தத்தில் Rh
Factor
முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது –   Rhesus குரங்கில்
·        
இரத்தத்தில்
Rh 
காரணி இருந்தால் – பாசிடிவ்  (Positive)
·        
இரத்தத்தில்
Rh 
காரணி இல்லாத வகை – நெகடிவ் (Negative)
·        
சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு – 5 லிட்டர்
·        
இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் – ஹீமோகுளோபின் என்ற நிறமி
·        
இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் – பிளாஸ்மா (Plasma) 
·        
இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு – 100-120mg%
·        
மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் – 120/80mm Hg
·        
இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் – இன்சுலின்
·        
அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை – AB
·        
அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை –  O
·        
120 mmHg என்பது –
Systolic Pressure
·        
80 mmHg என்பது –
Diastolic Pressure
 இரத்த செல்களின் வகைகள் – 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் – எரித்ரோசைட்டுகள்
 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் – எலும்பு மஜ்ஜை
 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் – இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் – ஹீமோகுளோபின்
 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை –  5.2 மில்லியன்
 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள்  எண்ணிக்கை – 4.5 மில்லியன்
 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள்  வாழ்நாள் – 120 நாட்கள்
 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் – 110 நாட்கள்
 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் – இரத்த சோகை (அனிமியா)
  இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் – பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் – லியூகோசைட்டுகள்
 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் – எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் – வடிவமற்றது
 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் – 2 (அ) 3 வாரம்
 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் – லியூகோபினியா
 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் – லூகீமியா
 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது – இரத்த வெள்ளை அணுக்கள்
 லியூகோசைட்டுகள் வகைகள் – 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் -3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் – 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்
 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை – 8000 – 10,000 வரை

இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:-
·        
நியூட்ரோஃபில்கள் –
(60 – 70%)
·        
இயோசினாஃபில்கள் –
(0.5 – 3.0%)
·        
பேசோஃபில்கள் –
0.1%
·        
லிம்போசைட்டுகள் –
(20 – 30%)
·        
மோனோசைட்டுகள் – (1
– 4%)

3. இரத்த தட்டுகள் :-
·        
இரத்த தட்டுகள் வேறு பெயர் – திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
·        
இரத்த தட்டுகள் வாழ்நாள் – 5 – 9 நாட்கள்
·        
இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது – இரத்த தட்டுகள்

·        
இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை – 2,50,000 – 5,00,000

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular