HomeBlogTNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்-1 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையத்தின்
குரூப்-1க்கான இலவச மாதிரித் தேர்வு 12ம் தேதி நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளா் தேர்வாணையம் மூலம் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு இம் மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வை, திருநெல்வேலி
மாவட்ட
மைய
நூலகமும்,
சிவராஜவேல்
ஐஏஎஸ்
பயிற்சி
நிறுவனமும்
இணைந்து
12
ம்
தேதி
பி.பி.எல். திருமண மண்டபத்தில் நடத்துகின்றன.
தேர்வு
காலை
9
மணிக்கு
தொடங்கி
மதியம்
12
மணிக்கு
நிறைவு
பெறும்.

அதைத் தொடா்ந்து வழிகாட்டுதல் ஊக்கவுரை வழங்கப்படவுள்ளது.
தேர்வில்
வெற்றிபெறும்
முதல்
8
நபா்களுக்கு
பரிசுகள்
வழங்கப்படும்.

இத்தேர்வை எழுத விரும்புபவா்கள்
9626252500,
9626253300
ஆகிய
கைப்பேசி
எண்களில்
பெயா்
பதிவு
செய்யலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular