Home Notes All Exam Notes 42 ஓரெழுத்து ஒரு மொழி

42 ஓரெழுத்து ஒரு மொழி

0

42 ஓரெழுத்து ஒரு மொழி

  __எட்டு
—–> பசு

—–> கொடு,
பறக்கும் பூச்சி

—–> சிவன்

—–> தசை,
இறைச்சி

—–> அம்பு

—–> ஐந்து,
அழகு, தலைவன், வியப்பு

—–> வினா,
மதகுநீர் தாங்கும்
பலகை

கா —–> சோலை,
காத்தல்

கூ —–> பூமி,
கூவுதல்

கை —–> கரம்,
உறுப்பு

கோ —–> அரசன்,
தலைவன், இறைவன்

சா —–> இறப்பு,
மரணம், பேய், சாதல்

சீ —–> இகழ்ச்சி,
திருமகள்

சே —–> எருது,
அழிஞ்சில் மரம்

சோ —–> மதில்

தா —–> கொடு,
கேட்பது

தீ —–> நெருப்பு

து —–> கெடு,
உண், பிரிவு, உணவு,
பறவை இறகு

தூ —–> வெண்மை,
தூய்மை

தே —–> நாயகன்,
தெய்வம்

தை —–> மாதம்

நா —–> நாக்கு

நீ —–> நின்னை

நே —–> அன்பு,
நேயம்

நை —–> வருந்து,
நைதல்

நொ —–> நொண்டி,
துன்பம்

நோ —–> நோவு,
வருத்தம்

நௌ —–> மரக்கலம்

பா —–> பாட்டு,
நிழல், அழகு

பூ —–> மலர்

பே —–> மேகம்,
நுரை, அழகு

பை —–> பாம்புப்
படம், பசுமை, உறை

போ —–> செல்

மா —–> மாமரம்,
பெரிய, விலங்கு

மீ —–> ஆகாயம்,
மேலே, உயரம்

மு —–> மூப்பு

மூ —–> மூன்று

மே —–> மேன்மை
மேல்

மை —–> அஞ்சனம்,
கண்மை, இருள்

மோ —–> முகர்தல்,
மோதல்

யா —–> அகலம்,
மரம்

வா —–> அழைத்தல்

வீ —–> பறவை,
பூ, அழகு

வை —–> வைக்கோல்,
கூர்மை, வைதல், வைத்தல்

வௌ —–> கௌவுதல்,
கொள்ளை அடித்த

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version