Monthly Archives: August, 2022

TNPSC Group 1 தேர்வுக்கு தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்பு

TNPSC Group 1 தேர்வுக்கு தருமபுரியில் இலவச பயிற்சி வகுப்புதுணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. வரும் 22ம் தேதி...

சத்யா ஐஏஎஸ் Academy.ல் TNPSC Group 1, 2 தேர்வுக்குப் பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் TNPSC செய்திகள்சத்யா ஐஏஎஸ் Academy.ல் TNPSC Group 1, 2 தேர்வுக்குப் பயிற்சிஇது குறித்து சத்யா ஐஏஎஸ் Academy நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:TNPSC Group 1 முதல் நிலைத் தேர்வுக்கு வாராந்திர...

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த பயிற்சிMSME., வளர்ச்சி நிலைய மதுரை கிளை சார்பில் ஏற்றுமதி இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த 5 நாட்கள் பயிற்சி September 5 முதல் கப்பலுார் தொழிலதிபர்கள் சங்க கட்டடத்தில் நடக்கிறது.ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகள்...

வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச்சேர்ந்த பிளஸ் 2 முடித்த மாணவ - மாணவியருக்கு, தாட்கோ கடனுதவியுடன் HCL., நிறுவனம் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பிபை செயல்படுத்த உள்ளது.முதல் ஆறு மாதங்களுக்கு, இணைய வழி மூலமாக பயிற்சிகள் நடத்தப்படும். பயிற்சிக்கு தேவை யான மடிகணினி நிறுவனமே வழங்கும். முதல் ஆறுமாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். அடுத்த ஆறு மாதத்தில் சென்னை, மதுரை, விஜயவாடா, நொய்டா, லக்னோ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள HCL., நிறுவனத்தில் நேரடி பயிற்சி அளிக்கப்படும். இரண்டாம் ஆண்டு, மூன்று விதமான கல்லுாரிகளில் தகுதியின் அடிப்படையில், பட்டப்படிப்பு பயில வழிவகை செய்யப்படும். இந்த படிப்பு பி.டெக்., பட்டப்படிப்புக்கு இணையான படிப்பாகும். கல்லுாரியில் சேர பிளஸ் 2 இயற்பியல் பாடத்தில், 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.அதேபோல், தஞ்சாவூர் சாஸ்தரா பல்கலைக் கழகத்தில், மாணவர்களின்...

இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம்

TAMIL MIXER EDUCATION.ன் வேலைவாய்ப்பு செய்திகள்இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம்தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் பயிற்சி முகாம் ஆக.17-ம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பார்த்தசாரதி கோயில் தெருவில்...

புதிய அரசு கலைக் கல்லுாரிகளில் தமிழ் பட்டப்படிப்பு இல்லை

TAMIL MIXER EDUCATION.ன் தமிழக செய்திகள்புதிய அரசு கலைக் கல்லுாரிகளில் தமிழ் பட்டப்படிப்பு இல்லைதமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்குவதாக கூறி வரும் தமிழக அரசு, புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், இளங்கலை தமிழ் பட்டப்படிப்பை துவங்காமல் உள்ளது.கடந்த மாதம் ஒரே நாளில், 20 இடங்களில்...

Engineering பட்டதாரிகளுக்கு IIT இலவச பயிற்சி

TAMIL MIXER EDUCATION.ன் Engineering Graduate மாணவர்களுக்கான செய்திகள் Engineering பட்டதாரிகளுக்கு IIT இலவச பயிற்சி இதுகுறித்து Chennai IIT வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐ.ஐ.டி.யுடன் 'பிரவர்த்தக் டெக்னாலஜி' நிறுவனமும் 'சோனி இந்தியா சாப்ட்வேர்' நிறுவனமும் இணைந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப...

Loan App.களுக்கான புதிய வழிமுறைகள்

TAMIL MIXER EDUCATION.ன் Loan App செய்திகள்Loan App.களுக்கான புதிய வழிமுறைகள்கடன் செயலிகளுக்கான புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, கடன் வழங்குதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் போன்ற செயல்பாடுகள் அனைத்தும் கடன் வாங்கியவரின் வங்கிக் கணக்கிற்கும் நிறுவனத்திற்கும் இடையில் மட்டுமே செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், கடன் சேவை வழங்குநர்...

ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதி

TAMIL MIXER EDUCATION.ன் விவசாய செய்திகள்ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே ரூ.2 ஆயிரம் நிதிஇது குறித்து, தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ்நாட்டில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டமானது ஒன்றிய அரசின் 100 சதவீத பங்களிப்புடன் பிப்ரவரி 2019ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தின் மூலம் நான்கு மாதத்திற்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு...

வேலைவாய்ப்பு தொடர்பாக சமூக வலைதள தகவலை நம்ப வேண்டாம் – வருமான வரித் துறை

TAMIL MIXER EDUCATION.ன் வருமான வரித் துறை செய்திகள்வேலைவாய்ப்பு தொடர்பாக சமூக வலைதள தகவலை நம்ப வேண்டாம் - வருமான வரித் துறைவேலைவாய்ப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்று வருமான வரித் துறை எச்சரித்துள்ளது.வருமான வரித்...
- Advertisment -

Most Read