TAMIL MIXER EDUCATION.ன்
Engineering Graduate மாணவர்களுக்கான செய்திகள்
Engineering பட்டதாரிகளுக்கு IIT இலவச பயிற்சி
இதுகுறித்து Chennai IIT வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை
ஐ.ஐ.டி.யுடன்
‘பிரவர்த்தக் டெக்னாலஜி‘ நிறுவனமும் ‘சோனி இந்தியா சாப்ட்வேர்‘ நிறுவனமும் இணைந்து இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப திறன் பயிற்சி அளிக்க
உள்ளது.
இந்த
பயிற்சி முற்றிலும் இலவசம்.செயற்கை
நுண்ணறிவு இணையதள பாதுகாப்பு ‘கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மெஷின் லேர்னிங்‘ போன்ற
பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் எட்டு
லட்சம் ரூபாய்க்கு குறைவாக
உள்ள குடும்பத்தை சேர்ந்த
கடந்த ஆண்டு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இந்த
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். https://sonyfs.pravartak.org.in/ என்ற
இணையதளத்தில் பதிவு
மேற்கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow