Join Whatsapp Group

Join Telegram Group

சத்யா ஐஏஎஸ் Academy.ல் TNPSC Group 1, 2 தேர்வுக்குப் பயிற்சி

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்

சத்யா ஐஏஎஸ்
Academy.ல் TNPSC Group 1, 2 தேர்வுக்குப் பயிற்சி

இது குறித்து சத்யா ஐஏஎஸ் Academy நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:

TNPSC Group 1 முதல் நிலைத் தேர்வுக்கு வாராந்திர தேர்வுகளுடன் தற்போது
குரூப் 1 அதிகாரிகளாகப் பணிபுரிபவா்களை கொண்டு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை
நாள்களில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

TNPSC Group 2 மெயின் தேர்வுக்கு கட்டணச்
சலுகையுடன் கூடிய சிறப்பு
விரைவுப் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்குகிறது. இந்தப்
பயிற்சியின் சிறப்பம்சமாக கடந்த
TNPSC Group 1 மற்றும்
TNPSC Group 2 தேர்வில்
தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பிடித்து துணை ஆட்சியா்,
காவல் துணை கண்காணிப்பாளா், நகராட்சி ஆணையா், சார்
பதிவாளா், உதவி வணிக
வரி அலுவலா் போன்ற
பதவிகளை பெற்றவா்களின் அசல்
விடைத்தாள்களை தற்போது
குரூப் 2 மெயின் தேர்வுக்கு பயிற்சிபெறும் மாணவா்கள்
பார்வையிட அனுமதிக்கப்படுவா்.

TNPSC Group 2 வாராந்திர தேர்வுத் தாள்கள்
திருத்தப்பட்டு மாதிரி
விடைகளுடன் தரப்படவுள்ளது. மேலும்
தமிழ் தகுதித் தாளுக்கு
சிறப்பு வாராந்திர தேர்வு
மற்றும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தொலைதூர மாவட்டங்களிலிருந்து வந்து பயிற்சியில் சேருபவா்களுக்கு கட்டணச்
சலுகை, தங்கும் வசதியும்
செய்து தரப்படும்.

வெற்றி
பெற்ற சத்யா ஐஏஎஸ்
அகாதெமி மாணவா்களின் காணொலி
பேட்டிகள், பயிற்சி மற்றும்
வாராந்திர தேர்வு அட்டவணை,
கட்டணச் சலுகை போன்ற
தகவல்களை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மேலும்
விவரங்களுக்கு 0424 2226909, 0424 3558373
என்ற தொலைபேசி எண்
அல்லது 7401521948 கைப்பேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]