Join Whatsapp Group

Join Telegram Group

நவ.,2 முதல் யோகா பயிற்சி – மதுரை

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் பயிற்சி
செய்திகள்

நவ.,2 முதல் யோகா பயிற்சிமதுரை

மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் நவ.,2 முதல் ஒருமாதத்திற்கு
யோகா
பயிற்சி
வகுப்பு
நடக்கிறது.

தெப்பக்குளம்
கீதா
நடனகோபால
நாயகி
மந்திர்,
ஆண்டாள்புரம்
விவேகானந்தர்
மடாலயத்தில்
தினமும்
காலை
6.00
மணி
முதல்
7.00
மணி
வரை
நடக்கிறது.

உடல் வலி, மனஅழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு
தீர்வு
கிடைக்கும்
வகையில்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
பிராணாயாமம்,
ஓய்வு
உத்திகள்,
தியானம்
போன்றவை
பயிற்றுவிக்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு
இயக்குனர்
கங்காதரனை
94875 37339
ல் தொடர்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]