Join Whatsapp Group

Join Telegram Group

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
உதவித்தொகை
செய்திகள்

வேலை இல்லாத இளைஞர்களுக்கு
மாதம்
ரூ.1,000
உதவித்தொகை

தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு
உதவி
தொகை
வழங்கும்
திட்டம்
செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெறாதவர்களுக்கு
மாதம்
ஒன்றுக்கு
ரூ.200
வழங்கபடுகிறது.
10
ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
ரூ.300யும், 12ம்
படித்தவர்களுக்கு
ரூ.400யும், பட்டதாரிகளுக்கு
ரூ.600
தமிழக
அரசால்
வழங்கபடுகிறது.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு
10
ம்
வகுப்பு
மற்றும்
அதற்கு
கீழ்
படித்தவர்களுக்கு
600
ரூபாயும்,
மேல்நிலைக்கல்வி
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
750
ரூபாயும்,
பட்ட
படிப்பு
முடித்த
நபர்களுக்கு
1000
ரூபாய்
அரசால்
வழங்கபடுகிறது.

உங்கள் கல்வித்
தகுதியினை
வேலைவாய்ப்பகத்தில்
பதிவு
செய்து
5
ஆண்டுகளுக்கு
மேல்
பதிவினை
தொடர்ந்து
புதுப்பித்து
இருக்க
வேண்டியது
முக்கியமான
ஒன்று.
மாற்றுத்திறனாளிகள்
பதிவுசெய்து
ஒரு
வருடம்
பூர்த்தி
செய்திருந்தால்
போதுமானது.
SC/ST
பிரிவினர்
45
வயதும்,
மற்றவர்களுக்கு
40
வயதும்
கடந்திருக்கக்
கூடாது.

விண்ணப்பதாரரின்
குடும்ப
வருமானம்
ஆண்டிற்கு
ரூ.72,000க்கு மிகையாமல்
இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு
வருமான
உச்சசரம்பு
இல்லை.

பொறியியல்,
மருத்துவம்,
விவசாயம்,
கால்நடை,
அறிவியல்
இது
போன்ற
தொழில்நுட்பப்
பட்டம்
பெற்றவர்கள்
இதனை
பெற
முடியாது.

இதற்கு நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்திலிருந்து
விண்ணப்ப
படிவத்தை
பெற்று
பூர்த்தி
செய்து
விண்ணப்பத்தினை
தேசியமயமாக்கப்பட்ட
வங்கியில்
துவக்கப்பட்ட
கணக்குப்புத்தகம்
மற்றும்
விண்ணப்பத்தில்
குறிப்பிடப்பட்ட
பிற
சான்றுகளுடன்
சேர்த்து
விண்ணப்பிக்க
வேண்டும்.

எனவே வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாதம் தோறும் இந்த திட்டத்தின் மூலம் உதவி தொகை பெறலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]