Union Public Service Commission எனப்படும் UPSC ஆணையம் ஆனது Civil Services Examination தேர்வு மூலம் காலியாக உள்ள 1056 பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இத்தேர்வானது Prelims மற்றும் Mains என இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Prelims தேர்வானது ஜூன் 16ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள நுழைவு சீட்டு மிகவும் முக்கியமானதாகும். தேர்வர்கள் அதனை அதிகாரபூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.
டவுன்லோட் செய்வது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in எனும் அதிகார்பூர்வ தளத்திற்குள் உள்நுழைய வேண்டும்.
- பின் அதில் “அட்மிட் கார்டு” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இதில் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு 2024 என்பதை கிளிக் செய்யவும்.
- இதில் பதிவு ஐடி அல்லது ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்ட வேண்டும்.
- அதன் பின் Submit என்பதை கிளிக் செய்து நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow