💎 Join Our Premium Group – Download PDFs Directly 📚
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
UPSC – CDS இறுதி
தேர்வு முடிவுகள் வெளியீடு
– 2021
நிறுவனம்: UPSC
பிரிவின்
பெயர்: CDS (I)
UPSC தேர்வாணையத்தின் மூலமாக ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கான அறிவிப்பு
கடந்த ஆண்டே வெளியானது.
அதில் பதிவு செய்தவர்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு
பணிகளும் கடந்து ஆண்டே
முடிவடைந்து விட்ட நிலையில்
தற்போது இறுதி தேர்வு
முடிவுகள் வெளியாகியுள்ளது. தெரிவு
செய்யப்பட்டவர்களின் பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த
இறுதி தேர்வு முடிவுகள்
வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியாகும் என UPSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்டுள்ளது.
UPSC
CDS Final result 2021: Click
Here