Join Whatsapp Group

Join Telegram Group

ஒரு ரூபாய் பழைய நாணயத்திற்கு ஒரு லட்ச ரூபாய்

By admin

Updated on:

ஒரு ரூபாய்
பழைய நாணயத்திற்கு ஒரு
லட்ச ரூபாய்

ஒரு
வேளை நீங்கள் பழைய
நாணயங்களை சேமித்து வைப்பவராக
இருந்தால், கண்டிப்பாக உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும் வாய்ப்பு
உள்ளது. இந்தியாவில் பலர்
விக்டோரியா மகாராணி உருவம்
பொறிக்கப்பட்ட நாணயங்களை
வாங்குகின்றனர். தவிர
மேலும் பலர் தீபாவளி
மற்றும் அக்ஷய
திரிதியை நாட்களில் அரிய
நாணயங்களை வாங்க விரும்புகிறார்கள்.

இந்த
நாணயங்களை வைத்திருப்பவர்களுக்கு குயிக்கர்
(Quickr)
நிறுவனம் பண வாய்ப்பை
வழங்குகிறது. அதாவது 1862 ஆம்
ஆண்டு தயாரிக்கப்பட்ட விக்டோரியா மகாராணியின் நாணயங்கள் இந்த
வெப்சைட்டில் வரவேற்கப்படுகின்றன. அதன் படி
இந்த வெப்சைட்டில் விற்பனையாகும் நாணயத்துக்கு 1.5 லட்சம்
ரூபாய் வரை பணம்
கிடைக்கிறது. மேலும் 1862 ஆம்
ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரு
ரூபாய் வெள்ளி நாணயமும்,
அரிய நாணயங்களின் பிரிவில்
வருகிறது.

இதை
நீங்கள் விற்க விரும்பினால், முதலில் Quickr தளத்தில் ஆன்லைன்
விற்பனையாளராக பதிவு
செய்ய வேண்டும். பிறகு
உங்களிடம் உள்ள நாணயத்தை,
புகைப்படம் எடுத்து இந்த
தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
பிறகு அந்த நாணயத்தை
வாங்க விரும்புபவர்கள் உங்களை
நேரடியாக தொடர்பு கொள்வாரகள். இதன் மூலம் உங்கள்
நாணயத்தை விற்பனை செய்து
அதிகளவு பணத்தை ஈட்டலாம்.

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]