Join Whatsapp Group

Join Telegram Group

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (12.09.2023)

By Bharani

Updated on:

8 AM Headlines: இன்றைய முக்கிய செய்திகள் மற்றும் தகவல்கள் (12.09.2023)

தமிழ்நாடு:

  • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 1 கோடி பெண்கள் தேர்வு – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
  • தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசனை – சுகாதாரம், பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு
  • தனியார் வாகனங்களில் அரசு சின்னங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? – தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
  • உதகையில் 2 புலிகள் இறந்த விவகாரம் – மாட்டை கொன்றதற்காக புலிகளுக்கு விஷம் வைத்த நபர் கைது

இந்தியா:

  • ஜி20 மாநாடு முடிந்துவிட்டதால் உள்நாட்டு பிரச்னைகளில் மோடி அரசு கவனம் செலுத்த வேண்டும் – காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்
  • 5 மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு – முன்னேற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம்
  • இன்று நடைபெறுகிறது I.N.D.I.A. கூட்டணியின் பரப்புரைக் குழுவின் இரண்டாவது கூட்டம் – சென்னை, பாட்னா, நாக்பூர் மற்றும் டெல்லியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்து ஆலோசனை
  • ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஜாமின் மனு இன்று விசாரணை – உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிமன்றத்தில் முறையீடு
  • சந்திரபாபு நாயுடு கைதை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் நடந்த முழு அடைப்பு போராட்டம் – தெலுங்கு தேசம் தலவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது
  • லடாக்கில் ஒரு அங்குல நிலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை – துணை நிலை ஆளுநர் திட்டவட்டம்
  • பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை தொட்ட நிஃப்டி

உலகம்:

  • மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது – 2700-க்கும் அதிகமானோர் காயம்
  • பிரேசில் புயலில் வீடுகள் இடிந்து 44 பேர் பலி – பாதிக்கப்பட்ட இடங்களில் துணை அதிபர் ஆய்வு
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் – ரஷ்ய அதிபர் புதின் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் – அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் கவலை

விளையாட்டு:

  • ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா – 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 13 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய வீரர் கோலி சாதனை
  • சுப்பர் சுற்றில் இந்தியா – இலங்கை இன்று மோதல் – இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்
  • உலகக்கோப்பைக்கான அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது மகிழ்ச்சி – தமிழர்கள் இல்லாதது வருத்தமளிக்கிறது என நடராஜன் பேச்சு

பயிற்சி வகுப்புகள்:

பிளஸ் 2 மாணவருக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் தொழில் பாதை திட்ட பயிற்சி – முழு விவரம்

காளான் வளர்ப்பு ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு – முழு விவரம்

கிராமப்புற பெண்களுக்கு வீட்டு மின் சாதனங்கள் பழுதுபார்த்தல் இலவச பயிற்சி – முழு விவரம்

Job Details Link
மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் JRF வேலைவாய்ப்பு Apply Here
ஆவின் நிறுவனத்தில் Veterinary Consultant வேலைவாய்ப்பு Apply Here
PGIMER ஆணையத்தில் 12ம் வகுப்பு, MBBS தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை Apply Here
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ரூ.16,640/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு Apply Here
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆணையத்தில் Project Research Scientist I, Project Technical Support வேலைவாய்ப்பு Apply Here
தமிழக அரசு மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் Social Worker வேலைவாய்ப்பு Apply Here
திருவண்ணாமலை DHSல் ரூ.15,000/- சம்பளத்தில் RBSK Pharmacist வேலைவாய்ப்பு Apply Here
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அனலிஸ்ட் வேலைவாய்ப்பு Apply Here
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு Apply Here
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Young Professional, Teaching Assistant வேலைவாய்ப்பு! Apply Here
இந்திய ஸ்டீல் ஆணையத்தில் Dresser cum Compounders வேலைவாய்ப்பு! Apply Here
இந்திய விமானப்படையில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்பு! Apply Here
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்ல் Supervisory வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.30,000/- Apply Here
RVNL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு! Apply Here

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [1 page - 50p Only]