Home Blog பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும்

பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற ஒரு வாரத்திற்குள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டும்

0

To get Pongal gift of Rs 1000 open an account in cooperative banks within one week

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

பொங்கல் பரிசு 1000 ரூபாய் பெற ஒரு வாரத்திற்குள்
கூட்டுறவு
வங்கிகளில்
கணக்கு
தொடங்க
வேண்டும்

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள்
அனைவருக்கும்
நியாய
விலை
கடைகள்
மூலமாக
ஒவ்வொரு
வருடமும்
பொங்கல்
பரிசு
தொகப்பு
வழங்கப்படும்.
மேலும்
பரிசு
தொகுப்புடன்
ரொக்க
பணமும்
வழங்கப்படும்.
ஆனால்
கடந்த
முறை
முதல்வர்
ஸ்டாலின்
தலைமையிலான
அரசு
ரொக்க
பணம்
வழங்கவில்லை.
அதற்கு
பதிலாக
அரிசி
மற்றும்
சர்க்கரை
உள்ளிட்ட
21
பொருட்கள்
அடங்கிய
பொங்கல்
பரிசு
தொகப்பு
வழங்கப்பட்டது.
ஆனால்
அந்த
மளிகை
பொருட்கள்
தரமற்ற
இருப்பதாக
பல
புகார்கள்
எழுந்த
நிலையில்
இது
சர்ச்சையை
ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை காண பரிசு தொகுப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் இலவச வேட்டி சேலையில் நிறம் மற்றும் டிசைன்களை மாற்ற இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பிற்கு
பதிலாக
ஆயிரம்
ரூபாய்
ரொக்க
பரிசு
வழங்க
உள்ளதாகவும்
அரசு
முடிவு
செய்துள்ளது.

இந்த தொகை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்
ஆதார்
எண்ணுடன்
இணைக்கப்பட்ட
வங்கி
கணக்குகளில்
செலுத்தப்படும்
என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது
தமிழக
முழுவதும்
2.20
கோடி
ரேஷன்
அட்டைதாரர்கள்
உள்ளனர்.
இதில்
14.60
லட்சம்
பேர்
வங்கி
கணக்கு
தொடங்கவில்லை
எனவும்
இந்த
ரேஷன்
அட்டைதாரர்கள்
அனைவருக்கும்
ஒரு
வாரத்திற்குள்
கூட்டுறவு
வங்கிகளில்
கணக்கு
தொடங்க
வேண்டும்
என
அரசு
உத்தரவிட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version