Home Blog மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

0
Senior citizens, differently-abled persons are given priority in special camps that link Aadhaar number with electricity connection

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக செய்திகள்

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான
சிறப்பு
முகாம்கள்
மாநிலம்
முழுவதும்
உள்ள
2,811
மின்
அலுவலகங்களிலும்
நேற்று
முதல்
தொடங்கியது.
இந்த
முகாம்கள்
வரும்
டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம்.

இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
என
அதிகாரிகளுக்கு
மின்வாரியம்
எச்சரிக்கை
விடுத்துள்ளது.

மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு
முன்னுரிமை
அளிக்க
வேண்டும்
எனவும்
மின்
இணைப்புடன்
ஆதார்
எண்ணை
இணைப்பதன்
முக்கியத்துவத்தை
பிளக்ஸ்
போர்டு
மூலம்
மக்களுக்கு
தெரியப்படுத்த
வேண்டும்
என்று
அறிவுறுத்தி
உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version