Join Whatsapp Group

Join Telegram Group

TNUSRB இரண்டாம் நிலை காவலர் இலவச மாதிரி தேர்வு – தமிழ்நாடு முழுவதும் உடனே Register பண்ணுங்க

By Bharani

Updated on:

இரண்டாம் நிலை காவலர் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச முழு மாதிரி தேர்வு (பொது அறிவு+தமிழ் தகுதி தேர்வு) நமது TAF ACADEMY சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது,எனவே வருங்கால காவலர்கள் அனைவரும் இந்த தேர்வை எழுதி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேதி:13.11.2022 & 20.11.2022

நாள்: ஞாயிற்றுக்கிழமை

இத்தேர்வுக்கு வரும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு தொகுப்புகள் SOFT COPY OR HARD COPY ஆக (LAST MINUTE PREPARATION-க்கு உதவுமாறு வழங்கப்படும்)

மேலும் தங்களின் வருகையை உறுதி செய்து கொள்ள தொடர்பு கொள்ளவும் 👇

Register Link: Click Here

தொடர்புக்கு: 8778934800, 9159855274, 91598 55274, 93446 33702

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]