TNPSC Group 1 – Prelims 2022 மாநில அளவில் இலவச மாதிரி தேர்வு
இணைய வழியில் நடைபெறுகிறது
நாள்:16.11.2022 புதன்கிழமை
நேரம்: மாலை 5 மணி
முன்பதிவிற்கு: இந்த மாதிரி தெருவில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் “TNPSC GROUP – 1 MODEL EXAM ONLINE” என்று டைப் செய்து தங்களது நுழைவுச்சீட்டுடன் 98435 11188 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளவும்.
Notification: Download Here