TNPSC Motor Vehicle Inspector நேர்காணல்
ஒத்திவைப்பு
TNPSC தேர்வாணையம் ஆனது தமிழ்நாடு போக்குவரத்துக்கு சார்நிலை பணிகளில்
110 காலிப்பணியிடங்களை கொண்ட
Motor Vehicle Inspector பதவிக்கு கடந்த 10.06.2018 அன்று
தேர்வு நடைபெற்றது. அதில்
தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த
கட்ட நேர்காணல் சோதனை
ஆனது வரும் 08.06.2021 முதல்
11.06.2021 வரை நடத்தப்பட உள்ளதாக
முன்னதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால்
தற்போது அவை ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC
MVI Interview Postponed Notice: Click
Here