Sunday, April 20, 2025
HomeBlogபிப்.12ல் TNPSC இலவச அறிமுக வகுப்பு
- Advertisment -

பிப்.12ல் TNPSC இலவச அறிமுக வகுப்பு

பிப்.12ல்
TNPSC இலவச அறிமுக
வகுப்பு

TNPSC
போட்டித் தேர்வுக்கான இலவச
அறிமுக வகுப்பு வருகிற
12-
ஆம் தேதி நடைபெற
உள்ளதாக காஞ்சி வள்ளுவன்
..எஸ்.அகாதெமி
நிர்வாக அதிகாரி நரேஷ்குமார் தெரிவித்தார்.

போட்டித்
தேர்வுகளுக்குத் தயாராகும்
மாணவா்களுக்கு பயிற்சியளித்து, அவா்களை உறுதியான வெற்றிப்
பாதைக்கு அழைத்து செல்வதில்
காஞ்சி வள்ளுவன் ..எஸ்.
அகாதெமி சிறப்பான முறையில்
செயல்பட்டு வருகிறது. இதுவரை
500-
க்கும் மேற்பட்டோரைத் தேர்ச்சியடையச் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்த
நிலையில், குரூப்-1, 2, குரூப்
-4
தேர்வுகளுக்கான அறிவிப்பு
விரைவில் வெளியாக உள்ளது.
மாணவா்களை இந்தத் தேர்வுகளுக்குத் தயார் செய்யும் விதமாக
6
மாதங்கள் பயிற்சியளித்து அவா்களை
உறுதியான வெற்றிப் பாதைக்கு
அழைத்து செல்ல வருகிற
12-
ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலவச
அறிமுக வகுப்பு நடைபெற
உள்ளது. இதில் சேர
முன்பதிவு செய்யும் மாணவா்களுக்கு 50 % ஸ்காலா்ஷிப் வழங்கப்படும்.

முன்பதிவுக்கு 94426 78741 என்ற கைப்பேசி
எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பி,
உங்களுக்கான இடத்தை பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சியில் இணைந்தவா்களுக்கு பாடத்
திட்டம் மற்றும் வினாத்தாள் இலவசமாக வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -