Home Notes All Exam Notes TNPSC Exam.ல் ஒலிம்பிக் பற்றிய கேள்விகள் இதிலிருந்து கேட்கப்படலாம்.

TNPSC Exam.ல் ஒலிம்பிக் பற்றிய கேள்விகள் இதிலிருந்து கேட்கப்படலாம்.

0



TNPSC
Exam.
ல்  ஒலிம்பிக் பற்றிய கேள்விகள் இதிலிருந்து கேட்கப்படலாம். 

» ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
(Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும்
குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப்
போட்டி ஆகும். பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது

» ஒலிம்பிக் கொடியிலுள்ள வளையங்களின்
எண்ணிக்கை – 5 ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களை குறிக்கிறது. (ஆப்பிரிக்கா, அமெரிக்கா,
ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா)

» ஒலிம்பிக் கொடியிலுள்ள நிறங்களின்
எண்ணிக்கை -6

»பியரி கோபர்டின். ஒலிம்பிக் கொடியை
உருவாக்கியவர்  இவரே.

» ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776
இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கியது.

» பனி ஒலிம்பிக்ஸ் (Winter
Olympics) 1924 முதல் தனியாக நடக்கிறது.

» 1960 ஆண்டு நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
முதன் முதலாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டன.

» ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடக்க காலத்தில்
கிரேக்கத்தின் ஜியுஸ் கடவுளைப் போற்றுவதற்காக நடத்தப்பட்டதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

“ஒலிம்பிக்ஸ் நடந்த இடங்கள்”

– 1896 ஏதென்ஸ், கிரீஸ்

– 1900 பாரீஸ், பிரான்ஸ்

– 1904 செயிண்ட் லூயிஸ், ஐக்கிய அமெரிக்கா
USA

– 1908 லண்டன், இங்கிலாந்து

– 1912 ஸ்டாக்ஹோம், ஸ்வீடன்

– 1920 ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்

– 1924 பாரீஸ், பிரான்ஸ்

– 1928 ஆம்ஸ்டர்டாம், ஹாலந்து

– 1932 லாஸ் ஏஞ்சலீஸ், ஐக்கிய அமெரிக்கா
USA

– 1936 பெர்லின், ஜெர்மனி

– 1948 லண்டன், இங்கிலாந்து

– 1952 ஹெல்சின்கி, பின்லாந்து

– 1956 மெல்போர்ன், ஆஸ்திரேலியா

– 1960 ரோம், இத்தாலி

– 1964 டோக்கியோ, ஜப்பான்

– 1968 மெக்ஸிகோ சிட்டி, மெக்ஸிகோ

– 1972 ம்யூனிச், ஜெர்மனி

– 1976 மாண்ட்ரீல், கனடா

– 1980 மாஸ்கோ, சோவியத் யூனியன்
– 1984 லாஸ் ஏஞ்சல்ஸ், ஐக்கிய அமெரிக்கா
USA

– 1988 சியோல், தென் கொரியா

– 1992 பார்சிலோனா, ஸ்பெயின்

– 1996 அட்லாண்டா, ஐக்கிய அமெரிக்கா
USA

– 2000 சிட்னி, ஆஸ்திரேலியா

– 2004 ஏதென்ஸ், கிரீஸ்

– 2008 பெய்ஜிங், மக்கள் சீனக் குடியரசு

– 2012 இலண்டன், ஐக்கிய இராச்சியம்

– 2016 ரியோ டி ஜனேரோ, பிரேசில்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version