TNPSC Departmental Exam Answer Key Out
– 2021
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நிரந்தர பதிவு
துறைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் பதிவானது 08.01.2021 முதல்
29.01.2021 வரை நடைமுறையில் இருந்தது.
தற்போது இந்த தேர்வுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியாகி
உள்ளது.
தேர்வர்கள் இணைய முகவரி மூலம்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Answer
Key:
Click Here
Press
Notice:
Click
Here