Join Whatsapp Group

Join Telegram Group

TNMRB Physician Assistant – சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்திவைப்பு

By admin

Updated on:

TNMRB Physician Assistant – சான்றிதழ்
சரிபார்ப்பு ஒத்திவைப்பு

CORONA காரணமாக பல்வேறு பணிகள்
கிடப்பில் போடப்பட்டன, மேலும்
சில பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு தற்போது
TN MRB 
வாரியம் ஆனது
CV
பணிகளை ஒத்திவைப்பதாக புதிய
அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.
அதாவது கடந்த 19.05.2021 அன்று
அதன் அதிகாரப்பூர்வத் தளத்தில்
Physician Assistant
பணிகளுக்கு சான்றிதழ் சரிபாரப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக
குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால்
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு
அமலில் உள்ளதால் இந்த
பணிகள் ஆனைத்தும் ஒத்தி
வைக்கப்படுவதாக புதிய
அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான மறு
தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

TNMRB
Physician Assistant CV Postponed Notice:
Click
Here

Related Post

Leave a Comment

× Printout [1 page - 50p Only]