Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

TNDTE COA GTE தேர்வு அறிவிப்பு 2023

Bharani· 1 min readபகிர ↗

TNDTE Recruitment 2023 - Apply here for Computer On Office Automation Posts - Last Date - 09.07.2023

TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

TNDTE – ல் Computer On Office Automation காலிப்பணியிடங்கள் 

TNDTE Recruitment 2023 – Apply here for Computer On Office Automation Posts – Last Date – 09.07.2023

TNDTE .லிருந்து காலியாக
உள்ள Computer On Office Automation பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.





நிறுவனம்: 

TNDTE

பணியின் பெயர்: 

Computer On Office Automation

தகுதி: 

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.30 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.07.2023 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




விண்ணப்பிக்க கடைசி தேதி: 

09.07.2023

Notification for TNDTE 2022: Download Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here