Saturday, February 8, 2025
HomeBlogTN MRB Food Safety Officer தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு 2022
- Advertisment -

TN MRB Food Safety Officer தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு 2022

TN Mrb Food Safety Officer Examination Release Release 2022

TAMIL MIXER
EDUCATION.
ன்
TN செய்திகள்

TN MRB Food Safety
Officer
தேர்வு
விடைக்குறிப்பு
வெளியீடு
2022

Food
Safety Officer
பதவிக்கான
வேலைவாய்ப்பு
அறிவிப்பு
சமீபத்தில்
வெளியானது.
இந்த
பதவிக்கு
என
119
பணியிடங்கள்
காலியாக
உள்ளன.
இதற்கான
கணினி
அடிப்படையிலான
தேர்வு
அக்டோபர்
20 (
வியாழன்)
அன்று
3
அமர்வுகளாக
தமிழ்நாட்டில்
உள்ள
பல்வேறு
தேர்வு
மையங்களில்
நடைபெற்றது.

தற்போது இந்த பணிக்கான தேர்வு விடைக்குறிப்பு
வெளியாகி
உள்ளது.
தேர்வர்கள்
கீழே
வழங்கி
உள்ள
நேரடி
இணைப்பின்
மூலம்
தங்களின்
விடைக்குறிப்புகளை
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.

மேலும் விடைக்குறிப்புகள்
பற்றி
ஏதேனும்
ஆட்சேபனைகள்
இருந்தால்
அதை
04.11.2022
முதல்
தெரிவிக்கலாம்.

TN MRB FSO Answer Key 2022:
CLICKHERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -