கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. வேலூர்
2.செங்கல்பட்டு
3.காஞ்சிபுரம்
4.விழுப்புரம்
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (02.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
1. சென்னை
2.திருவள்ளூர்
3. ராணிப்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.
குறிப்பு: வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்.