Join Whatsapp Group

Join Telegram Group

தூத்துக்குடி அரசு ஐ.டி.ஐ.களில் சேரலாம்

By admin

Updated on:

TAMIL MIXER EDUCATION.ன் தூத்துக்குடி செய்திகள்

தூத்துக்குடி அரசு
.டி..களில்
சேரலாம்
 

இதுகுறித்து தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும் முதல்வருமான வா. வேல்முருகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்புபயிற்சித்துறையின் கீழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூா், வேப்பலோடை, நாகலாபுரம் ஆகிய
இடங்களில் செயல்பட்டு வரும்
அரசுதனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம்
கட்ட சோக்கைக்கு ஆகஸ்ட்
25
ம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும் 8 ஆம் வகுப்பு,
பத்தாம் வகுப்பு தோச்சி
பெற்ற மாணவா்கள் நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ
விண்ணப்பித்து தற்காலிக
ஒதுக்கீடு ஆணையை உறுதி
செய்து ஆகஸ்ட் 27ம்
தேதி வகுப்பில் சோந்து
கொள்ளலாம்.

மேலும்
விவரங்களுக்கு 0461-2340133,
9442259945, 8925374688, 9487986493
ஆகிய எண்களில்
தொடா்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Related Post

Leave a Comment

× Xerox [1 page - 50p Only]