ஆசிரியா்கள் பள்ளிக்கு
வர வேண்டும்
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா
பரவல் காரணமாக தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ்
2 வரையிலான மாணவா்களுக்கு ஜன.31
வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதே வேளையில் அரசுப்
பள்ளி ஆசிரியா்கள் பொங்கல்
விடுமுறை முடிந்த பிறகு
ஜன.19ம் தேதி
முதல் கட்டாயம் பள்ளிக்கு
வர வேண்டும்.
அவா்களுக்கான அலுவல் பணிகள் பள்ளிகளில் தொடா்ந்து நடைபெறும். ஆசிரியா்களுக்கு ஏற்கெனவே நடைபெற்று வந்த
பயிற்சி வகுப்புகள் ஜன
. 19 முதல் தொடரும்.