TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
தமிழக பொறியியல் கல்லூரிகளில்
தமிழ்
கட்டாயம்
தமிழகத்தில் நடப்பு ஆண்டு முதல் TNPSC தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த
தேர்வில்
40 மதிப்பெண்கள்
பெற்றால்
மட்டுமே
உங்களின்
அடுத்த
பாடப்பகுதி
விடைகள்
மதிப்பீடு
செய்யப்படும்
என்றும்
தேர்வாணையம்
தெரிவித்துள்ளது.
அதனைத்தொடர்ந்து
தமிழ்
வழியில்
அரசு
பள்ளியில்
பயின்ற
மாணவிகள்
உயர்கல்விக்காக
கல்லூரி
செல்லும்
அவர்களுக்கு
மாதந்தோறும்
ரூ.1000
ஊக்கத்
தொகையாக
வழங்கப்படும்
என்றும்
அரசு
அறிவித்துள்ளது.
அத்துடன் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பிற்கான
பாடங்களை
தமிழ்
வழியில்
பள்ளிக்
கல்வி
முடித்த
மாணவர்கள்
எளிமையாக
படிக்கும்
வகையில்
புத்தகங்கள்
தமிழில்
மொழிபெயர்க்கப்பட்டும்
வருகிறது.
இவ்வாறு
தமிழகம்
தொடர்ந்து
நம்
தாய்மொழியான
தமிழுக்கு
முன்னுரிமை
அளித்து
வருகிறது.
அந்த
வகையில்
தற்போது
தமிழகத்தில்
பொறியியல்
கல்லூரிகளில்
தமிழ்
மொழி
பாடம்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக உயர்கல்வித்துறை
அமைச்சர்
அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
அதில்
2022 – 2023ம்
கல்வியாண்டில்
இருந்து
தமிழகத்தில்
உள்ள
அரசு
மற்றும்
தனியார்
பொறியியல்
கல்லூரிகளில்
முதல்
மற்றும்
இரண்டாம்
ஆண்டு
மாணவர்களுக்கு
தமிழ்
மொழிப்பாடம்
கட்டாய
பாடமாக
நடைமுறைப்படுத்தப்படும்
என்று
அமைச்சர்
தெரிவித்துள்ளார்.