Join Whatsapp Group

Join Telegram Group

SSC Constable தேர்வின் Answer key வெளியீடு 2022

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
SSC
செய்திகள்

SSC Constable தேர்வின் Answer key வெளியீடு 2022

Head
Constable (AWO/TPO)
தேர்வு
27
மற்றும்
28
அக்டோபர்
ஆகிய
தேதிகளில்
நடத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இதற்கான விடைக்குறிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடைகுறிப்பில்
தேர்வர்களுக்கு
ஏதேனும்
ஆட்சேபனை
இருந்தால்
09.11.2022
முதல்
12.11.2022
வரை
கீழே
உள்ள
இணைப்பின்
மூலம்
சமர்ப்பிக்கலாம்.
ஒரு
கேள்வி
பதிலுக்கு
தேர்வர்கள்
ரூ.100
கட்டணமாக
செலுத்த வேண்டும்.

DOWNLOAD ANWER KEY:
CLICK
HERE

NOTICE:
CLICK HERE

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]