HomeBlogNEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? - முழு விபரம்
- Advertisment -

NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா? – முழு விபரம்

NExT exam instead of NEET PG exam? - Full details

TAMIL MIXER
EDUCATION.
ன்
NEET
செய்திகள்

NEET PG தேர்வுக்கு பதிலாக NExT தேர்வா?  முழு விபரம்

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில்
சேருவதற்காக
நீட்
எனப்படும்
நுழைவுத்தேர்வு
நடத்தப்பட்டு
வருகிறது.

இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான
நீட்
நுழைவுத்தேர்வு
கடந்த
மே
மாதம்
நடைபெற்றது.
இத்தேர்வு
முடிவுகள்
ஜூன்
மாதம்
வெளியிடப்பட்டு
மாணவர்களின்
தரவரிசை
பட்டியல்
இணையதளத்தில்
வெளியிடப்பட்டது.
இதையடுத்து
இதில்
தேர்ச்சி
பெற்றவர்களுக்கு
50%
அகில
இந்திய
மருத்துவ
இடங்களுக்கும்,
50%
மாநில
இடங்களுக்கான
கலந்தாய்வு
நடத்தப்படும்.

தற்போது அடுத்த ஆண்டு நடைபெறும் முதுகலை மருத்துவப் படிப்புகளில்
சேருவதற்கான
நீட்
நுழைவுத்தேர்வு
(NEET PG)
கடைசியான
தேர்வு
என
தகவல்கள்
கசிந்துள்ளன.
ஏனெனில்
இத்தேர்வுக்கு
பதிலாக
NExT
தேர்வு
எனப்படும்
தேசிய
வெளியேறும்
தேர்வை
தேசிய
தேர்வு
முகமை
நடத்த
உள்ளதாக
மத்திய
அமைச்சகத்திடம்
கூறியுள்ளதாக
தகவல்கள்
கிடைத்துள்ளன.
அத்துடன்
2023
ம்
ஆண்டு
டிசம்பர்
மாதம்
NExT
தேர்வு
நடத்தப்பட்டால்
2019-2020
ஆண்டு
மாணவர்கள்
இத்தேர்வை
எழுத
வேண்டும்.

இத்தேர்வை நடத்தப்படுவதற்கு
முன்பாக
மாணவர்களுக்கு
NExT
தேர்வுக்குரிய
syllabus, pattern of the exam
அதிகாரப்பூர்வமாக
வெளியிடப்படும்.
அதன்
பின்பு
இத்தேர்வு
முடிவுகளின்
அடிப்படையில்
2024-2025
ம்
ஆண்டு
முதுகலை
மருத்துவப்
படிப்புகளுக்கான
மாணவர்
சேர்க்கை
நடத்தப்படும்
எனவும்
தகவல்கள்
கசிந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -