Monday, November 17, 2025
HomeBlogபிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி

Special coaching for Plus 1, Plus 2 students for higher education competitive exams

TAMIL MIXER
EDUCATION.
ன்
தோ்வு செய்திகள்

பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு
உயர்கல்வி
போட்டி
தேர்வுகளுக்கு
சிறப்பு
பயிற்சி

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள +1, +2 மாணவர்களுக்கு
உயர்கல்வி
போட்டி
தேர்வுகளுக்கு
தயார்
செய்யும்
வகையில்
பயிற்சி
அளிக்க
கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.

போட்டி தேர்வுகளுக்கு
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
பள்ளிகளில்
பிளஸ்
1
மற்றும்
பிளஸ்
2
வகுப்பில்
பயிலும்
மாணவர்களுக்கு
நவ.,
மூன்றாம்
வாரத்தில்
இருந்து
சனிக்கிழமைகளில்
பயிற்சி
வழங்க
ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு
மாவட்டத்திலும்,
ஒன்றியத்திற்கு
ஒரு
மையம்
வீதம்,
412
பயற்சி
மையங்கள்
ஏற்கனவே
செயல்பாட்டில்
உள்ளன.

📚 4500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎

TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

+2 வகுப்பு மாணவர்கள், +1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையிலும்,
(
அதிகபட்சம்,
50
மாணவர்கள்
ஒரு
ஒன்றியத்துக்கு)
பிளஸ்
1
வகுப்பு
மாணவர்கள்,
பத்தாம்
வகுப்பில்
பெற்ற
மதிப்பெண்கள்
அடிப்படையிலும்
(
ஒரு
ஒன்றியத்துக்கு
அதிகபட்சம்,
20
மாணவர்கள்)
தேர்வு
செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களில், .சி., மற்றும் .பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு,
60
சதவீத
மதிப்பெண்களும்,
எஸ்.சி., எஸ்.டி., பிரிவில், 50 சதவீத மதிப்பெண்களாக
கொண்டு,
பிளஸ்
2
வகுப்பில்
50
சதவீத
மாணவர்களும்,
பிளஸ்
1
வகுப்பில்,
20
மாணவர்களும்
தேர்வு
செய்யப்பட்டு
பயிற்சி
வழங்கப்பட
உள்ளன.
நவ.,
30
க்குள்
இதற்கான
விவரங்களை
அனுப்புமாறு
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்களுக்கு
கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ஒரு நாளுக்கு வெறும் ₹1 மட்டுமே!

📚 TNPSC, TNTET, TRB, SSC, RAILWAY — All Exam PDFs are updated in this group. Join now and achieve success in your career!