TAMIL MIXER
EDUCATION.ன்
தோ்வு செய்திகள்
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு
உயர்கல்வி
போட்டி
தேர்வுகளுக்கு
சிறப்பு
பயிற்சி
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விருப்பம் உள்ள +1, +2 மாணவர்களுக்கு
உயர்கல்வி
போட்டி
தேர்வுகளுக்கு
தயார்
செய்யும்
வகையில்
பயிற்சி
அளிக்க
கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.
போட்டி தேர்வுகளுக்கு
அரசு
மற்றும்
அரசு
உதவி
பெறும்
பள்ளிகளில்
பிளஸ்
1 மற்றும்
பிளஸ்
2 வகுப்பில்
பயிலும்
மாணவர்களுக்கு
நவ.,
மூன்றாம்
வாரத்தில்
இருந்து
சனிக்கிழமைகளில்
பயிற்சி
வழங்க
ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு
மாவட்டத்திலும்,
ஒன்றியத்திற்கு
ஒரு
மையம்
வீதம்,
412 பயற்சி
மையங்கள்
ஏற்கனவே
செயல்பாட்டில்
உள்ளன.
+2 வகுப்பு மாணவர்கள், +1 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்
அடிப்படையிலும்,
(அதிகபட்சம்,
50 மாணவர்கள்
ஒரு
ஒன்றியத்துக்கு)
பிளஸ்
1 வகுப்பு
மாணவர்கள்,
பத்தாம்
வகுப்பில்
பெற்ற
மதிப்பெண்கள்
அடிப்படையிலும்
(ஒரு
ஒன்றியத்துக்கு
அதிகபட்சம்,
20 மாணவர்கள்)
தேர்வு
செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.
மாணவர்களில், ஓ.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவை சார்ந்தவர்களுக்கு,
60 சதவீத
மதிப்பெண்களும்,
எஸ்.சி., எஸ்.டி., பிரிவில், 50 சதவீத மதிப்பெண்களாக
கொண்டு,
பிளஸ்
2 வகுப்பில்
50 சதவீத
மாணவர்களும்,
பிளஸ்
1 வகுப்பில்,
20 மாணவர்களும்
தேர்வு
செய்யப்பட்டு
பயிற்சி
வழங்கப்பட
உள்ளன.
நவ.,
30க்குள்
இதற்கான
விவரங்களை
அனுப்புமாறு
மாவட்ட
முதன்மை
கல்வி
அலுவலர்களுக்கு
கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.