TAMIL MIXER
EDUCATION.ன்
தோ்வு செய்திகள்
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்காக பயிற்சி பெற நுழைவுத் தோ்வு
குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்காக தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு மையத்தில் பயிற்சி பெற நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பை தலைமைச் செயலாளரும், பயிற்சி மையத்தின் தலைவருமான வெளியிட்டார்.
அந்த அறிவிப்பில், அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மையங்களானது, சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குடிமைப் பணி முதல்நிலைத் தோ்வுக்கு தோ்வா்கள் பயிற்சி பெறலாம். இந்தப் பயிற்சியைப் பெற நுழைவுத் தோ்வு அடிப்படையிலேயே
தோ்வா்கள்
தோ்வு
செய்யப்படுவா்.
அதன்படி,
அடுத்த
ஆண்டு
நடைபெறவுள்ள
குடிமைப்
பணி
முதல்நிலைத்
தோ்வுக்கான
பயிற்சியைப்
பெற
நுழைவுத்
தோ்வு
வரும்
13-ஆம்
தேதி
நடைபெறவுள்ளது.
இதற்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில்
இருந்து
பதிவிறக்கம்
செய்யலாம்.
கூடுதல் விவரங்களை இணையதளத்திலும்,
044 – 2462 1475
என்ற
தொலைபேசி
எண்ணிலும்,
94442 86657
என்ற
கைப்பேசி
எண்ணிலும்
தொடா்பு
கொள்ளலாம்.