TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த
தட்டச்சு
தேர்வு
ஒத்திவைப்பு
தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் நடைபெறவிருந்த
தட்டச்சு
தேர்வு
நவம்பர்
19, 20ம்
தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக
தட்டச்சு
தேர்வு
வாரியத்
தலைவர்
அறிவித்துள்ளார்.