TAMIL MIXER
EDUCATION.ன்
RRB NTPC செய்திகள்
RRB NTPC தேர்வு முடிவுகள் வெளியீடு
Railway
Recruitment Board (RRB) 2021ம்
ஆண்டு
முதல்
35,000 NTPC பணியிடங்களுக்கான
தேர்வை
நடத்தி
வருகிறது.
Phase
1 தேர்வில்
வெற்றி
பெற்றவர்களுக்கு
Phase 2 தேர்வுகள்
நடத்தப்பட்டது.
இந்த Phase 2 தேர்வுகள் இந்த வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு
Typing Skill Test/Computer Based Aptitude Test ஆகியவை நடத்தப்பட்டது.
தற்போது இதற்கான Typing test முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு
அடுத்ததாக
சான்றிதழ்
சரிபார்ப்பு
நடக்க
உள்ளது.
Download Result: Click
Here