மியூச்சுவல் ஃபண்ட் இன்றைய நிலையில் பெரும்பாலானோருக்கு வாழ்க்கையை கொஞ்சமேனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.
அப்படி வாழ்வதற்கு நிச்சயம் போதுமான பணம், சொத்து மிகவும் அவசியம். எனவேதான் மக்கள் சம்பாதிக்க முடிந்த வயதில் வரும் வருமானத்தை எதிர்கால தேவைக்காக சிறுகச் சிறுக சேமித்து வைக்கிறார்கள். ஆனால், சேமிக்கும் பணம் மட்டுமே எதிர்கால தேவைக்குப் போதுமா என்றால் நிச்சயம் போதாது. எனவே, சேமித்த பணத்தை பல மடங்காகப் பெருக்க வேண்டியது அவசியம்.
அப்படி நம்மிடம் இருக்கும் பணத்தை பல மடங்காக பெருக்குவதற்கான வழிதான் முதலீடு. அவ்வாறு முதலீடு செய்து பணத்தைப் பெருக்குவதற்கான பல்வேறு சாத்தியங்களை இன்றைய முதலீட்டுச் சந்தை உருவாக்கி வைத்திருக்கிறது. இன்று நாம் சம்பாதிக்கும் பணத்தைச் சரியான வழியில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வுக் காலத்தில் அந்தப் பணம் பல மடங்காக நமக்குக் கிடைக்கும். அதில் ஒரு சிறந்த வழிதான் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள்.
மியூச்சுவல் ஃபண்ட்ஸ்மால்கேப் ஃபண்டுகளுக்கு குறையாத மவுசு… டேட்டா சொல்வது என்ன?
இன்று இந்தியப் பங்குச் சந்தைகள் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன. முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்குவதாகவும் இருக்கின்றன. பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்கள், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதன் மூலம் பங்குச் சந்தை பலனை அடையலாம். இதை அறிந்த மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் ஆர்வமுடன் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். பலருக்கு பணம் சம்பாதிக்கும் சிறந்த வழி மியூச்சுவல் ஃபண்ட் என்பது தெரிந்திருக்கிறது.
(முன்பதிவு செய்ய https://bit.ly/3PJqC7Z லிங்க்கை க்ளிக் செய்யவும்.)
ஆனால், மியூச்சுவல் ஃபண்டில் நம்முடைய இலக்குக்கு ஏற்ப முதலீடு செய்ய எப்படித் திட்டமிடுவது, நமக்கு எது சரியான ஃபண்ட், என்ன அணுகுமுறையைப் பின்பற்றுவது என்பதெல்லாம் பலருக்கும் தெரியாது. அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலைக் கொடுக்கும் வகையில் நாணயம் விகடன் சார்பில் ஆன்லைன் பயிற்சி வகுப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
`மியூச்சுவல் ஃபண்ட் வழியில் ஓய்வுக் கால திட்டம்..!’ என்கிற ஆன்லைன் கட்டண வகுப்பு, நாணயம் விகடன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்அதிக வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகள்… ஒரே மாதத்தில் 7 லட்சம் பேர் படையெடுப்பு!
இந்த ஆன்லைன் வகுப்பு வரும் மே-4 ம் தேதி, சனிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியை https://www.click4mf.com/ -ன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் என்.விஜயகுமார் அளிக்கிறார். இவர் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு சேவையில் 20 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். பல்வேறு வங்கிகளிலும் பணிபுரிந்துள்ளார். தற்போது 550-க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு இவர் முதலீட்டு சேவையை அளித்து வருகிறார். நாணயம் விகடன் உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து நிதித் திட்டமிடல் குறித்த கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
சீக்கிரமே வேலைக்கு டாடா பை பை சொல்லிவிட்டு நிம்மதியாக ஓய்வுக்காலத்தைக் கழிக்க இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். இதற்கான கட்டணம் ரூ.300 மட்டுமே. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய https://bit.ly/3PJqC7Z லிங்க்கை க்ளிக் செய்யவும்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow