Friday, April 18, 2025
HomeBlogபிரதமர் கிசான் சம்மன் நிதி - இந்த மாதம் வழங்க இருப்பதாக தகவல் - கிடைக்குமா...
- Advertisment -

பிரதமர் கிசான் சம்மன் நிதி – இந்த மாதம் வழங்க இருப்பதாக தகவல் – கிடைக்குமா என்பதை எப்படி பார்ப்பது?

 

Prime Minister Kisan Summon Fund - Information to be provided this month - How to see if available?

பிரதமர் கிசான்
சம்மன் நிதிஇந்த
மாதம் வழங்க இருப்பதாக
தகவல்கிடைக்குமா என்பதை
எப்படி பார்ப்பது?

மத்திய
அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி
உதவி அளித்து வருகிறது.
விவசாயிகளுக்காக பிரதமர்
கிசான் சம்மன் நிதி
என்ற திட்டத்தின் கீழ்
மாதம் 2000 ரூபாய் வீதம்
வருடத்திற்கு 6 ஆயிரம்
விவசாயிகளின் வங்கி
கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்த
பணத்தை மூன்று தவணைகளாக
பிரித்து விவசாயிகளுக்கு வழங்கி
வருகிறது. இந்த நிதியுதவியானது 2 ஹெக்டீருக்கும் குறைவான
நிலம் வைத்திருப்பவர்களுக்கு தான்
கொடுக்கப்படுகிறது.

இதுவரை
ஏழு தவணைகளாக பிரிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து 8-வது தவணையை இந்த
மாதம் ஹோலி பண்டிகையை
முன்னிட்டு வழங்க இருப்பதாக
தகவல் வெளியாகியுள்ளது.

கிஷான்
நிதி கிடைக்குமா என்பதை
எப்படி பார்ப்பது?

https://pmkisan.gov.in/ என்ற
இணையதளத்தில், “Farmers
Corner”
பிரிவில் “Beneficiary Status” என்ற
ஆப்ஷனை Click செய்து, ஆதார் எண்,
வங்கிக் கணக்கு எண்,
செல்போன் எண் போன்றவற்றை பதிவிட்டு உங்களுக்கு கிசான்
நிதி வருமா என்பதை
அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
error: Content is protected !!