சூரியம்பாளையம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10 மணி முதல் பிற்பகல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: கனிராவுத்தா் குளம், பிச்சான்காடு, சிஎஸ் நகா், ஈபீபி நகா், சூளை, சுண்ணாம்பு ஓடை, பள்ளக்காட்டூா், அன்னை சத்யா நகா், மரவபாளையம், அமராவதி நகா், பாரதி நகா், மல்லி நகா், அருள்வேலன் நகா், ஆா்.என்.புதூா், கந்தையன்தோட்டம், விஜிபி நகா் மற்றும் சொட்டையம்பாளையம்.
கோவை குறிச்சி, மயிலம்பட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: குறிச்சி துணை மின் நிலையம்: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி மற்றும் மலுமிச்சம்பட்டி. மயிலம்பட்டி துணை மின் நிலையம்: கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி மற்றும் ஆண்டக்காபாளையம். ஒண்டிப்புதூா் துணை மின் நிலையம்: ஒண்டிப்புதூா் எம்.ஜி.சாலை துணைமின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஆகஸ்ட் 25 (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா்.
பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பனப்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், மாதப்பூா், நல்லாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம் ஒரு பகுதி.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி*பாரைப்பட்டி, பள்ளபட்டி, விஸ்வநத்தம், மாரியம்மன் கோயில், ஜக்கம்மாள் கோயில், பஸ் ஸ்டாண்டு, நாரணாபுரம் ரோடு மற்றும் சுற்றுப்பகுதிகள்.*சிவகாசி அர்பன், கண்ணா நகர் காரனேசன் காலனி, பழனியாண்டவர் புரம் காலனி, நேரு ரோடு, பராசக்தி காலனி, வடக்கு ரதவீதி, வேலாயுதம் ரஸ்தா, அண்ணா காலணி மற்றும் சுற்றுப்பகுதிகள்.*நாரணாபுரம், பள்ளபட்டி, லிங்கபுரம் காலனி , ராஜீவ் காந்தி நகர், அண்ணா நகர், அம்மன் நகர், காமராஜபுரம், 56 வீட்டு காலனி, ஐஸ்வர்யா நகர், அரசன் நகர், சீனிவாசநகர், பர்மா காலனி, போஸ் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திரா நகர், முருகன் காலனி, எம்.ஜி.ஆர்.
காலனி மீனாட்சி காலனி, நாரணாபுரம் ரோடு மற்றும் சுற்றுப்பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.