Join Whatsapp Group

Join Telegram Group

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி – மத்திய அரசின் இ -பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்

By Bharani

Updated on:

டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி - மத்திய அரசின் இ -பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும்

மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், அட்வான்ஸ் எக்ஸ்செல் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஆக. 25, 26ல் காலை 10:00 மாலை 5:00 மணி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆக.,22 முதல் 25 வரை மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆன்லைன் அட்வான்ஸ் எக்ஸ்செல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இ -பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 86956 46417.

Bharani

Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

Related Post

Leave a Comment

× Xerox [1 page - 50p Only]