
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை (03.03.25) தொடங்கி மார்ச் 25 வரை நடைபெற உள்ளது.
நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுத உள்ளனர்.
3,316 தேர்வுகள் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
94983 83075, 94983 83076 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள், பெற்றோர்கள் சந்தேகங்களை கேட்கலாம் – பள்ளிக்கல்வித்துறை.