Join Whatsapp Group

Join Telegram Group

GST வரி குறித்து இணைய வழி பயிற்சி

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
GST
செய்திகள்

GST வரி குறித்து இணைய வழி பயிற்சி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், பொருட்கள் சேவை வரி மற்றும் மின்வழிச் சீட்டு குறித்து, மூன்று நாட்கள் இணைய வழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்பு, வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை, தினமும் காலை, 10.30 மணி முதல் பகல் 2.00 மணி வரை நடக்கும்.

பயிற்சியில் பொருட்கள் சேவை வரி மற்றும் மின் வழிச்சீட்டு, அடிப்படை கணக்குகள் விதிமுறைகள் மற்றும் ஆவணங்கள் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
அரசு
வழங்கும்
உதவிகள்
மற்றும்
மானியங்கள்
குறித்தும்
விவாதிக்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விபரங்களை, www.editn.in என்ற இணையதளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு,
94445 56099,
96771 52265, 044 – 2225 2081, 044 – 2225 2082
ஆகிய எண்களை, காலை, 10.00 மணி முதல் மாலை, 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]