Join Whatsapp Group

Join Telegram Group

நாளை நடைபெறவிருக்கும் TNPSC Group 1 தேர்வுக்கு அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

நாளை நடைபெறவிருக்கும் TNPSC Group 1 தேர்வுக்கு அனைவரும் கடைபிடிக்க வேண்டியவை

நாளை நடைபெறவிருக்கும் TNPSC Group 1 தேர்விற்கு அனைவருக்கும்
வாழ்த்துகள்

காலை உணவு கண்டிப்பாக தவிர்க்க வேண்டாம்

தேர்வினை நம்பிக்கையுடன்
எதிர்
கொள்ளவும்

அடிப்படை குறிப்புகள்:

1) தேர்வு நடக்கும் வளாகத்திற்குள்
காலை
08:30
க்குள்
சென்று
விட
வேண்டும்.
(
இயலுமெனில்,
இன்னமும்
முன்கூட்டியே
சென்று
விடுங்கள்)

2) தேர்வு நேரம் காலை 09.30 முதல் 12.30 வரை.

3) கீழ்கண்டவற்றுள்
ஏதேனும்
ஒரு
அடையாள
அட்டையின்
ஒளிநகலை
(Xerox)
கட்டாயம்
உடன்
எடுத்துச்
செல்லவும்.
(
தேவையெனில்
original-
ம்
கூட)

  • ஆதார் அட்டை
  •  பாஸ்போர்ட்
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் அட்டை
  • வாக்காளர் அடையாள அட்டை

4) OMR இல் இரு இடங்களில் உங்களின் கையெழுத்தையும்
(
தேர்வு
தொடங்கும்
முன்
– 1,
முடிந்த
பின்
– 1),
ஓரிடத்தில்
இடது
கை
பெருவிரல்
ரேகையும்
(Left hand Thumb Impression) (
தேர்வு
முடிந்த
பின்)
வைக்க
வேண்டும்.
(
அறை
கண்காணிப்பாளரின்
அறிவுறுத்தலின்
படி
செயல்படவும்)

(பெருவிரல் ரேகை வைத்தவுடன் கைரேகை வைத்த விரலை சுத்தமாக துடைத்தப் பின்னர் OMR- கையாளவும்)

5) Question paper
Booklet
எண்ணினைப்
பிழையின்றி,
சரியாக
எழுதி
உரிய
வட்டங்களில்
Shade
செய்யவும்.

6) எந்தவொரு வினாவிற்கும்,
எக்காரணம்
கொண்டும்
Shade
செய்யாமல்
விடாதீர்கள்.
200
வினாக்களையும்
கட்டாயம்
Shade
செய்து
விடுங்கள்.
. Shade
செய்வதற்கு
முன்
வினா
எண்ணினையும்,
Option-
யும்
ஒருமுறை
சரிபார்த்துக்
கொண்டு
கவனமாக
Shade
செய்யவும்.

7) A, B, C, D, E – ஒவ்வொரு Option-ம் எத்தனை Shade செய்திருக்கிறீர்கள்
என்பதை
மிகச்
சரியாக
எண்ணி
எழுதவும்,
எண்ணிக்கையினை
Shade
செய்யவும்
வேண்டும்.
(
இதற்கு
12.30 – 12.45
வரை
15
நிமிடங்கள்
ஒதுக்கப்படும்).
கூடுதல்
சரியாக
200
வருகிறதா
என்பதை
ஒருமுறைக்கு
இருமுறை
தனியே
எழுதி
சரிபார்த்துக்
கொண்டு
OMR-
ஐப்
பூர்த்தி
செய்யவும்.

8) Shade செய்ய கண்டிப்பாக *கருப்பு நிற பந்து முனை பேனாவினை* (Black Ball point
Pen)
மட்டுமே
பயன்படுத்த
வேண்டும்.
.

9) நுழைவுச் சீட்டில் (Hall ticket) உங்களின் புகைப்படம் / கையெழுத்து இடம் பெறவில்லை / சரியாக தெரியவில்லை / தவறாக உள்ளது எனில், ஒரு வெள்ளைத்தாளில்
உங்களின்
passport
அளவு
புகைப்படத்தினை
ஒட்டி
உங்களின்
பெயர்,
முகவரி,
Reg. Number,
கையொப்பம்,
நுழைவுச்சீட்டின்
Xerox Copy,
மேற்கூறிய
அடையாள
அட்டைகளில்
ஏதேனும்
ஒன்றின்
Xerox copy
உடன்
தேர்வு
மையத்தின்
முதன்மை
கண்காணிப்பாளரைத்
தொடர்பு
கொள்ள
வேண்டும்.

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]