Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
சமீபத்திய செய்திகள்LATEST NEWS

இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் – சென்னை ஐஐடி

admin· 1 min readபகிர ↗
இந்தப் பதிவில்
  1. TAMIL MIXER EDUCATION.ன் சென்னை ஐஐடி செய்திகள்
  2. இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் – சென்னை ஐஐடி

இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் - சென்னை ஐஐடி

TAMIL MIXER
EDUCATION.
ன்
சென்னை
ஐஐடி
செய்திகள்

இணைய வழியிலான பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ்
சிஸ்டம்ஸ்
பட்டப்படிப்புக்கு விண்ணப்பம் செய்யலாம் – சென்னை
ஐஐடி




சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியிருக்கின்ற
இணைய
வழியிலான
பி.எஸ் எலக்ட்ரானிக்ஸ்
சிஸ்டம்ஸ்
என்ற
நான்கு
வருட
பட்டப்படிப்புக்கு
எதிர்வரும்
25
ம்
தேதி
வரையில்
விண்ணப்பம்
செய்யலாம்
என்று
அறிவிக்கப்பட்டிருக்கிறது.




இந்த படிப்பில் சேர ஜேஇஇ நுழைவு தேர்வு தேவையில்லை. இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு
தகுதியும்,
விருப்பமும்
கொண்டவர்கள்
https://study.iitm.ac.in/es/
என்ற இணையதளத்தில்
விண்ணப்பம்
செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here