🔥 NPCIL Recruitment 2026 – 330 Government Jobs!
Nuclear Power Corporation of India Limited (NPCIL) நிறுவனம் Executive Trainee (ET) பணிகளுக்கான 330 காலியிடங்கள் அறிவித்துள்ளது. GATE score மூலம் தேர்வு செய்யப்படும் இந்த PSU job, Engineering candidates க்கு மிகப்பெரிய வாய்ப்பு 🔥
📌 Quick Info – முக்கிய தகவல்கள்
- 🏢 Organization: NPCIL (Nuclear Power Corporation of India Limited)
- 💼 Post Name: Executive Trainee (ET)
- 📊 Vacancy: 330
- 🎓 Qualification: B.E / B.Tech / B.Sc (Engg) / Integrated M.Tech
- 📊 GATE: GATE 2024 / 2025 / 2026 Score Required
- 💰 Salary (Training): ₹74,000 / மாதம் + ₹30,000 Book Allowance
- 📍 Job Location: All India
- 🌐 Apply Mode: Online
- 📅 Start Date: 10 April 2026
- ⏳ Last Date: 30 April 2026 (04:00 PM)
📊 Vacancy Details (Discipline-wise)
- Mechanical – 125 Posts
- Electrical – 65 Posts
- Electronics – 50 Posts
- Chemical – 40 Posts
- Civil – 35 Posts
- Instrumentation – 15 Posts
- Total – 330 Posts
🎓 கல்வித் தகுதி (Eligibility Details)
👉 கீழ்க்கண்ட துறைகளில் Degree இருக்க வேண்டும்:
- B.E / B.Tech / B.Sc (Engineering) / Integrated M.Tech
- குறைந்தது 60% மதிப்பெண்கள்
👉 Valid GATE Score (2024/2025/2026) அவசியம்
👉 Final Year students apply செய்யலாம் (Result Nov 2026-க்குள் submit செய்ய வேண்டும்)
🎯 வயது வரம்பு (Age Limit)
- General – 26 வயது வரை
👉 Age Relaxation:
- OBC – 29 years
- SC/ST – 31 years
- PwBD – up to 41 years
💰 சம்பள விவரம் (Salary Details)
👉 Training காலத்தில்:
- ₹74,000 / மாதம்
- ₹30,000 Book Allowance
👉 Training பிறகு:
- Scientific Officer/C (Level 10)
- ₹56,100 + DA + Allowances
📝 தேர்வு முறை (Selection Process)
1️⃣ GATE Score மூலம் Shortlisting
2️⃣ Personal Interview
👉 Final selection = Interview Performance
💸 விண்ணப்ப கட்டணம் (Application Fee)
- General / OBC / EWS (Male) – ₹500
- SC / ST / PwBD / பெண்கள் – No Fee
📅 முக்கிய தேதிகள் (Important Dates)
- Apply தொடக்கம் – 10.04.2026
- Apply கடைசி தேதி – 30.04.2026
🌐 விண்ணப்பிக்கும் முறை (How to Apply)
- NPCIL Careers Website-க்கு செல்லவும்
- GATE details வைத்து Registration செய்யவும்
- Application Form fill செய்யவும்
- Documents upload செய்யவும்
- Fee pay செய்து submit செய்யவும்
👉 Submit ஆன பிறகு மாற்றம் செய்ய முடியாது – கவனமாக fill செய்யவும்.
🔗 முக்கிய லிங்குகள் (Important Links)
Apply Online: Click here
Official Notification PDF: Click here
Official Website: Click here
🚀 இந்த வேலைவாய்ப்பின் முக்கியத்துவம்
✔ 330 Vacancies – பெரிய PSU Recruitment
✔ GATE மூலம் direct வாய்ப்பு
✔ ₹74,000 stipend + Govt Benefits
✔ Engineering candidates க்கு Top Career Growth
👉 PSU Job தேடும் Engineering students இதை miss பண்ணாதீங்க!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

