Skip to content
tm↗TAMIL MIXEREDUCATION
☰
பாடக்குறிப்புகள்STUDY NOTES

November 05, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

admin· 2 min readபகிர ↗
  1. சிட்டராஜன் தாஸ்
    (chittarajan das)
    பிறந்த தினம் – நவம்பர் 5, 1870
  2. கோல்டன் மணல்
    சிற்பக்கலை விருது யாருக்கு
    வழங்கப்பட்டது? சுதர்சன் பட்நாயக், ஒடிசா
  3. செல்போன் இன்கமிங்
    அழைப்புக்கான நேரம்
    – 30
    வினாடி
  4. சமீபத்தில் எங்கு
    விண்வெளி தொழில்நுட்ப மையம்
    அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது? டெல்லி IIT
  5. இந்தியாவின் முதல்
    விண்வெளி பூங்கா எங்கு
    அமையவுள்ளது? கேரளா(திருவனந்தபுரம்)
  6. இந்தியாவின் முதல்
    விண்வெளி பூங்காவிற்கு சிறப்பு
    அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
    ICT
    நிறுவனத்தின் தலைவர் சந்தோஷ் குரூப் 
  7. ஜல் சக்தி அபியான்
    திட்டத்தில் மாணவர்களும் பங்கேற்க
    ஊக்குவிக்க வேண்டும் என
    பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ
    நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
  8. தமிழகத்தில் கடந்த
    ஆண்டுடன் ஒப்பிடும் போது
    நடப்பு ஆண்டு செப்டம்பர் வரையிலான காலகட்டத்தின் நிலவரப்படி சாலை விபத்துகள் எத்தனை
    சதவீதம் குறைவு? 10 சதவீதம்
  9. அதிகமாக பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாநிலம்
    எது? மகாராஷ்டிரா
  10. தொழிலாளர் வருங்கால
    வாய்ப்பு நிதி (இ.பி.எஃப்)
    தொடர்பான வாடிக்கையாளர் குறைதீர்
    கூட்டம் எப்போது நடைபெறவுள்ளது? நவம்பர் 11, சென்னை முகப்பேரில் உள்ள அம்பத்தூர்
    மண்டல தொழிலாளர் வருங்கால
    வாய்ப்பு நிதி நிறுவன
    அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
  11. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் எந்த திட்டத்தில் பரிசோதை ஓட்டம் நடைபெற்று
    வருகிறது என இஸ்ரோ
    தலைவர் கே.சிவம்
    தெரிவித்துள்ளார்? ககன்யான் திட்டத்தில்
  12. இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்தியா – ஜப்பான்
    உறுதி மேற்கொண்டன.
  13. ஹரியானா பேரவைத்
    தலைவராக ஞான் சந்த் குப்தா
    ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.
  14. 5G சேவையை தொடங்கிய
    நாடு – சீனா
  15. சமீபத்தில் டிக்
    டாக் செயலி மீது
    விசாரணை தொடங்கிய நாடு
    எது – அமெரிக்கா
  16. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த மாநாட்டை
    நடத்தும் எது – இந்தியா 

CLICK HERE TO DOWNLOAD PDF

PDF & படிப்பு இணைப்புகள்

அந்தந்த இணைப்பில் கிடைக்கும் PDF மற்றும் படிப்பு விவரங்களைப் பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

🔥8000+ PYQ TNPSC - Rs. 249 Only