TAMIL MIXER EDUCATION.ன் தேர்வு செய்திகள்
நவ. 1ல் மருத்துவ அதிகாரி பணிக்கு நேர்முகத் தேர்வு
திருப்பதியில்
உள்ள
பத்மாவதி
இருதயாலயம்
மருத்துவமனையில்
பணிபுரிய
மருத்துவ
அதிகாரிகளுக்கான
நேர்முகத்
தேர்வு
வரும்
நவ.1ம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின்
கீழ்
உள்ள
பத்மாவதி
இருதயாலயம்
(குழந்தைகள்
இருதய
நேர்ய்)
மருத்துவமனையில்
ஒப்பந்த
அடிப்படையில்
மருத்துவ
அதிகாரியாக
(ஓசி–
வார்ட்,
01) பணியாற்ற
எம்பிபிஎஸ்
தகுதி
பெற்ற
மருத்துவா்களுக்கு
நவம்பா்
1ம்
தேதி
நேர்காணல்
நடத்தப்படும்.
திருப்பதியில்
உள்ள
தேவஸ்தானத்திற்கு
சொந்தமான
பா்ட்
மருத்துவமனை
வளாகத்தில்
உள்ள
ஸ்ரீ
பத்மாவதி
குழந்தைகள்
இருதய
மருத்துவமனையில்
காலை
10 மணிக்கு
நேர்காணல்
நடைபெறும்.
ஆா்வமுள்ள விண்ணப்பதாரா்கள்
தங்களது
கல்வித்
தகுதி
மற்றும்
அனுபவச்
சான்றிதழ்களின்
அசல்
மற்றும்
நகல்களுடன்
நேர்காணலில்
பங்கேற்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு
இணையதளத்தை
தொடா்பு
கொள்ளலாம்.