Home Blog அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு

0
Notice to ration card holders benefiting under Antyodaya Anna Yojana scheme

TAMIL MIXER
EDUCATION.
ன்
யோஜனா
திட்ட செய்திகள்

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு
அறிவிப்பு

மத்திய அரசின் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு
அறிவிப்பு
ஒன்று
வெளியாகியுள்ளது.

மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில்
உள்ள
மக்களுக்கும்
மானிய
விலையில்
அத்தியாவசியப்
பொருட்கள்
வழங்கப்பட்டு
வருகிறது.

இதன் மூலம் பல கோடி ஏழை எளிய மக்கள் பயன்பெறுகின்றனர்.
கொரோனா
கால
கட்டத்தில்
மக்கள்
அனைவருக்கும்
இலவசமாக
ரேஷன்
பொருட்கள்
வழங்கியது
குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது அந்தியோதயா அன்ன யோஜனா கீழ் பயன்பெற்று வரும் ரேஷன் குடும்ப தாரர்களுக்கு
21
கிலோ
கோதுமை
மற்றும்
14
கிலோ
அரிசி
மாதம்
தோறும்
வழங்க
உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கோதுமை 1 கிலோ ரூ.2 க்கும், அரிசி ரூ.3 க்கும் மானிய விலையில் விற்பனை செய்யப்படும்,
மத்திய
அரசின்
இந்த
திட்டங்கள்
மூலமாக
அதிக
அளவிலான
ஏழை
குடும்பங்கள்
பயன்பெறும்
என்பது
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version